Tag: Flood relief work

வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி உதவி வழங்கிய விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜீவ்காந்தி இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்திலும் நடித்து...