Tag: floods
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 3...
வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!
வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்'...
“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி”- முரசொலி!
வெள்ள நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று இன்றைய முரசொலி நாளிதழில் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.கான்ஜுரிங் கண்ணப்பனை தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தை களமிறக்கும் சதீஷ்…....
“1,000 கோடி மதிப்பில் நிவாரணத் தொகுப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் உதவி!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (டிச.30) காலை 11.00...
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வுச் செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால்...