Tag: Fog
பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வட மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை!அதன்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார்,...
வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!
கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…தலைநகர் டெல்லியில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர்...
கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங்...
‘தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் நாளை (டிச.23) லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...
ஆம்பத்தூர், குன்றத்தூர், ஆவடி, மாங்காட்டிலும் பனிமூட்டம்!
கனமழையால், சென்னை மாநகரமே மிதந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்பட்டது.வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…. 200 குடும்பங்களுக்கு பண உதவி செய்த KPY பாலா!சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூர், மதுரவாயல், போரூர்,...