Tag: for cause

கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?

திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக்...