Tag: for minor
சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி?
புதிதாக பிறந்தவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆதார் அட்டை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களை உள்ளடக்கிய தனித்தனி அடையாள...