Tag: for women

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாபான மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் கீதாஜீவன்

சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை. இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மாண்புமிகு...