Tag: Four Youngsters
பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மன்னிப்பு கேட்க போலீசார்!
வேதாரண்யம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் பிடித்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பகுதியில் நான்கு இளைஞர்கள்...