Tag: Foxconn decided
தமிழகத்தில் i-Padகளை தயாரிக்க Foxconn முடிவு!
ஐ போன்களைத் தொடர்ந்து ஐ-பேட்களை தமிழகத்தில் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் உற்பத்தி தொழிற்சாலையில், ஐ-போன்களுடன், வரும் காலத்தில் ஐ-பேட்களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு...