Tag: Fraud through GPay

ஜிபே மூலம் நூதன மோசடி – காவல்துறை எச்சரிக்கை

ஜிபே மூலமாக நூதன மோசடி. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன்...