Tag: Free medical vehicle

இலவச மருத்துவ வாகனம் வழங்கியது இந்தியன் ஆயில் நிறுவனம்

தேசிய பார்வையற்றோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 10.23 லட்சம் மதிப்பில் இலவச மருத்துவ வாகனம். பூந்தமல்லியில் தேசிய பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மண்டல நிறுவனம் இயங்கி வருகிறது.மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி...