Tag: Full Body
உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!
நம்மில் பலருக்கு வெயிலினால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து ஒரு நிறமாகவும் உடலின் மற்ற பாகங்கள் ஒரு நிறமாகவும் காணப்படும். இப்போது உடல் முழுவதையும் வெள்ளையாக்க சில டிப்ஸ்களை பின்பற்றுவோம்.முதலில் கேரட் ஒன்றை...