Tag: FY25

கோடிக்கணக்கான EPFO ​​உறுப்பினர்களுக்கு பேரிடி..! அதிரடியாய் குறையும் வட்டி..!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு அரசு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நாளை அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ​​மீதான வட்டியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது....