Tag: G
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த வாரம் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்பட்டது....