Tag: Game Changer
பாடல் காட்சிகளுக்கு 90 கோடியா?…. சங்கர், ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ ….முக்கிய அப்டேட்!
பிரபல இயக்குனர் சங்கர் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர்...