Tag: Ganges River

பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் 3வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் மற்றும் ககாரியா மாவட்டத்தின் அகுவானி காட்...