Tag: Gas Cylinder Price

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையாகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து...

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

 வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்க முடிவுச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!பிரதமர் நரேந்திர மோடி...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்வு!

 நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்.01) முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர்...

“கேஸ் விலை குறைப்பு- தேர்தலுக்கான அறிகுறி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) மாலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது,...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!

 புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- ஜெயக்குமார்புதுச்சேரியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை...

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

 நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமலுக்கு வந்துள்ளது.நிலவின் பள்ளத்தை உணர்ந்துப் பாதையை மாற்றிய ‘பிரக்யான் ரோவர்’!சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில்...