Tag: gates opened

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது...