Tag: Gatta Kusthi

மீண்டும் ‘கட்டா குஸ்தி’ பட இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷால்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மோகன்தாஸ்,...