Tag: Gazette Notification
“ரூபாய் 6,000 யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?”- அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6,000 வழங்கப்படுவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!அதில், சென்னையில் அனைத்து வட்டங்களிலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூபாய்...
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசு ஒப்புதல்!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்பரந்தூர் விமான நிலையத்திற்கு...
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை!
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 58 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ!'டெட்' தேர்வில் தேர்ச்சிப் பெற்று பல்லாயிரக்கணக்கானோர் நியமனத்...
“விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூபாய் 10,000 வெகுமதி”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!
விபத்தில் சிக்கியோரைக் காப்பாற்றினால் ரூபாய் 10,000 வெகுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியீட்டுள்ளது.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!அதன்படி, சாலை விபத்தில் காயமடைந்த...
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை கொள்முதல்- ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு!
பொங்கல் பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!பொங்கல் பண்டிகையின்...
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.“திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!22,300 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும்...