Tag: General

Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின் கைலாக் இந்திய போர்ட்ஃபோலியோவில்  புதிய  அறிமுக SUV மாடல் ஆகும். கிளாசிக் (Classic), சிக்னேச்சர் (Signature), சிக்னேச்சர் பிளஸ் (Signature plus)...