Tag: GOAT
அக்ஷய் குமாரிடம் கதை சொன்ன வெங்கட் பிரபு!
இயக்குனர் வெங்கட் பிரபு, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரிடம் கதை சொன்னதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் சென்னை 600028,...
IMDb ரேட்டிங் வரிசையில் டாப் 10 தமிழ் படங்கள்!
IMDb இல் அதிக ரேட்டிங்கை பெற்ற டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்.விடுதலை 2 ( ரேட்டிங் - 8.9)கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம்...
2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்.அரண்மனை 42024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களே அதிக வசூல் செய்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இருப்பினும்...
‘கோட்’ படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், கோட் படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசி உள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த்...
இனி அந்த கேரக்டரில் நடிக்கவே மாட்டேன்…. மீனாட்சி சௌத்ரி!
நடிகை மீனாட்சி சௌத்ரி தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்தாண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்....
‘கோட்’ பட நடிகையை பாராட்டிய துல்கர் சல்மான்!
நடிகர் துல்கர் சல்மான், தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் நடித்திருந்த சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்ட நிலையில் அதைத்தொடர்ந்து பல பான்...