Tag: god rate

தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

 சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி இன்று ஒரு சவரன் ரூ.49,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து...