Tag: God shiva

ரஜினி தான் எனக்கு சிவன்….. மகா சிவராத்திரியையொட்டி பூஜை செய்து வழிபட்ட ரசிகர்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் சிவபெருமானை வழிபடுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு சென்று லட்சக்கணக்கானோர் மகா சிவராத்திரியில் கலந்து கொண்டனர். பல திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில்...