Tag: Good Bye Captain
‘தன்னலமில்லாதவர், தைரியமானவர்’…. குட் பை கேப்டன்….நினைவேந்தல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய கமல்!
தமிழ் திரையுலக நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய பிரிவின் துயரத்தில் இருந்து இன்னும் நாம் மீண்ட பாடில்லை. அவருடைய ரசிகர்களும்...