Tag: Google pay
வங்கி கணக்கை வைத்து கடன் பெறுவது எப்படி ?அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்…!
ஒருவரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதனை கூகுள் பே மூலமாக பயனர்கள் எளிதில் கட்டணம் ஏதுமின்றி அறிந்து கொள்ளலாம். அது குறித்து தற்போது பார்ப்போம்.வீட்டுக் கடன்,...
“கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்”- ரிசர்வ் வங்கி தகவல்!
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…நொடி பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதால் சாமானியர்கள், வியாபாரிகள் என...
‘UPI’ அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு!
'UPI' அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வருவதால், டெபிட் கார்டுகள் வரவேற்பை இழந்து வருவது ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!கூகுள் பே,...
கூகுள் பே போன்ற செயல்களில் பணத்தைக் கடனாகப் பெறும் வசதி!
யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் கடன் வசதியையும் சேர்த்திருப்பது அவ்வகை பணப்பரிமாற்றங்களைப் பெருக உதவும் என யூகோ வங்கி நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.செப்.13- ல் ‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்!கூகுள்...
சாலையில் நடந்துச் சென்ற இளைஞரிடம் 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி!
மண்ணூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற இளைஞரை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!காஞ்சிபுரம் மாவட்டம்,...
ஜிபே மூலம் நூதன மோசடி – காவல்துறை எச்சரிக்கை
ஜிபே மூலமாக நூதன மோசடி. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன்...