Tag: Goverment Schools

அரசுப் பள்ளிகளில் மார்ச் 01 முதல் மாணவர் சேர்க்கை!

 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் மார்ச் 01- ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.இமாச்சலில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம்!இது...

‘காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும்’ என அறிவிப்பு!

 பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து, காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து நடத்தும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!பெருநகர சென்னை...

“காலை உணவுத் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

 காலை உணவுத் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சித் திரும்பப் பெற வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.“குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்”- மத்திய உள்துறை அமைச்சர்...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையின் நீட்டிப்பு!

 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான பருவத்தேர்வு விடுமுறை முடிவடைந்து, வரும் அக்டோபர் 03- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு...

தொடர் மழைக் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!

 தொடர் மழைக் காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு...

‘பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம்’- காவல்துறையினர் தீவிர விசாரணை!

 நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக வெளியான தகவலால் மாணவர்கள், பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கவனம் ஈர்க்கும் ‘இறுகப்பற்று’ பட டிரைலர்!தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம்...