Tag: Govt Buses

அரசு பேருந்துகளில் முன்பதிவு – குலுக்கல் முறையில் BIKE பரிசு

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி  மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்...