Tag: Grop 4 exam

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப் 4 தேர்வு – 6244 பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி!

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. 6244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வானது நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது....