Tag: Group 2 Exam
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டம் மாற்றம்..
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...