Tag: Group 2

ஜனவரி 12- ல் குரூப்-2 தேர்வு முடிவுகள்!

 டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு முடிவுகள், வரும் ஜனவரி 12- ஆம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!இது குறித்து டி.என்.பி.எஸ்.சி....

“குரூப் 2 தேர்வு முடிவை விரைந்து வெளியிடுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அனுமதியின்று ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...

“குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்தில் வெளியாகும்”- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதம்...

“டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் உடனே வெளியிட வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய...