Tag: Guard Suicide Attempt

அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி காவலர் தற்கொலை முயற்சி

சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.காவல் ஆணையர் உடனடியாக இங்கு வரவேண்டும் என காவலர் கூச்சலிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை...