Tag: Gudalur
கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பந்தலூர் அருகே உள்ள குந்தலாடியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சாம்பார் மணி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் இன்று அதிகாலை மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்....