Tag: Gun Shooting
பேர்ணாம்பட்டில் ஆடு மேய்த்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு – போலீசார் விசாரணை!
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஆடு மேய்த்துகொண்டிருந்த விவசாயி படுகாயம் அடைந்தார்.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஓனான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி(55). இவர் இன்று ஓனான்குட்டை காப்புகாடு பகுதியில் தனது...