Tag: Gurdaspur Lok Sabha
பா.ஜ.க-வில் இணையும் யுவராஜ் சிங்..?? மக்களவைத் தேர்தலில் போட்டியா..??
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பா.ஜ.க கட்சியில் இணைந்து, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.சமீபமாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் இருந்து ஓய்வு...