Tag: Gurugram Cafe
மவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு நடந்த பயங்கரம்..!!
பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மவுத் ஃபிரெஷ்னரை எடுத்து உபயோகித்த 5 நபர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி குருகிராமில் இருக்கும் லாஃபோரெஸ்டா என்கிற 3 ஸ்டார் ஹோட்டலுக்கு...