Tag: GVP100

GVP100… சாதனை பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கள் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில்...