Tag: Gyanesh Kumar
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் சர்ச்சை… பாஜக அரசு உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்..?
புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று காலை பொறுப்பேற்றார். முன்னதாக அவர் திங்கள்கிழமை புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதற்கான புதிய சட்டத்தின்...