Tag: H1B Visa
H1B விசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்பு, புதிய தொழில்நுட்பங்கள்,...