Tag: hall ticket release

குருப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது!

தமிழ்நாட்டில் 6244 காலிபணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு வருகிற ஜுன் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர்...