Tag: Hangup
ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ஆம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியவர்கள் சம்மதத்துடன் பிரணா...