Tag: hard-earned
கஷ்டப்பட்டு சேர்த்த பணமும் போச்சு… உயிரும் போச்சு!
சென்னை சின்னமலையில் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைக்கப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது...