Tag: Head of IT Division Nirmal Kumar

இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம்

இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த சம்பவத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.அதிமுக - பாஜக...