Tag: Head Teacher
மணப்பாறையில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது – 2வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்
மணப்பாறை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது நாளாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பழையபாளையைத்தில் ஆதிதிராவிடர் நல...