Tag: Health Condition
விஜயகாந்துக்கு தேவைப்படும்போது செயற்கை சுவாசம்… தொடர்ந்து 6வது நாளாக சிகிச்சை…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6வது நாளாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தேவைப்படும்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே...