Tag: Health

தேனின் மகத்துவம்

தேனின் மகத்துவம் தேன்: இனிப்பான உணவு பொருட்கள் ஒன்றில் தேன் மிக முக்கியத்துவம் கொண்டது. அப்படி மருத்துவத்திலும் பயனளிக்கும் தேனின் சில பண்புகளை தெரிந்துக்கொள்வோம். தேனின் வகைகள்: கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன், இஞ்சித்தேன், முருங்கைத்தேன், நெல்லித்தேன்,...