Tag: Heart of Amaran

நாளை வெளியாகிறது ‘அமரன்’ படத்தின் புதிய போஸ்டர்…….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அதாவது இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து...