Tag: Heat
வாட்டி எடுக்கும் கோடைவெயில்…வெப்பத்தை தாங்க காவலர்களுக்கு சன் கிளாஸ்கள் விநியோகம்
கோடை வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை சென்னை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் பல்வேறு...
இன்று முதல் தொடங்குகிறது கத்திரி வெயில்!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (மே 04) முதல் தொடங்குகிறது.மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா அணி!மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி...
“மே 01- ஆம் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்பு”!
வட உள் தமிழகத்தில் மே 01- ஆம் தேதி முதல் மே 04- ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அமரன்...
கடும் வெயிலில் தவிக்கும் சேலம் மாவட்டம்!
நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலான வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது சேலம். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு… கேரள காவல்துறை விசாரணை…கோடைக்காலத்தின்...
“உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரூ.70 லட்சத்தில் வைர வாட்ச்… கவனம் ஈர்க்கும் சமந்தா…சென்னை மண்டல வானிலை...
தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!வானிலை நிலவரம்...