Tag: Heat Wave
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.தமிழக வெளியிட்டுள்ள அரசாணையில், வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவிப்பதாகவும், வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.4...
தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவு
தமிழகத்தில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து...
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
வெப்ப அலை: திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு
கடும் வெப்பத்தால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் காலை மற்றும் பகல் வேலைகளில் திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றி...
“வெப்பம் தணிந்த பின் இடைத்தேர்தலை நடத்தலாம்”- மருத்துவர் ராமதாஸ் யோசனை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அண்மையில்...