Tag: Heavy Rains
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது … தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த...
சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!
பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன.பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர்...
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க...
கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!
துபாயில் அண்மையில் பெய்த கனமழையால், மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு…. காரணம் இதுதானா?வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஐக்கிய அரபு...
தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்!
தமிழகத்தில் இன்றும் (ஏப்ரல் 13) மிதமான மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!வானிலை நிலவரம் தொடர்பாக,...
கோடை வெப்பத்தைத் தணித்த மழை!
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள்...