Tag: Heavy Rains

அதிகாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழை…. எங்கு தெரியுமா?

 தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்ததை கண்டித்து, சென்னையில் திமுகவினர் போராட்டம்!கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில்...

கன்னியாகுமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜன.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“அரசு பேசசுவார்த்தைக்கு அழைக்கவில்லை”- சவுந்தரராஜன் பேட்டி!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...

“தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!”

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு...

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்….தமிழகத்திலேயே அதிகளவு பெய்த அதி கனமழை எங்கு தெரியுமா?

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,...

கனமழை: சென்னை புத்தகக்காட்சி இன்று ரத்து…. பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து!

 தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் விடிய விடிய...

“சென்னையில் மிக கனமழை இல்லை; கனமழை மட்டுமே பெய்யும்” என கணிப்பு!

 வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று (ஜன.07) நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் விடிய விடிய...